அன்புள்ள மாணவர்களே! இப்பகுதியில் பொது அறிவு தொடர்புடைய தகவல்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம். தொடக்கமாக நான் ஒரு பொது அறிவுத் தகவலை இங்கு வெளியிட்டுள்ளேன். நீங்களும் இதுபோன்ற தகவல்களை இப்பகுதியில் வெளியிடுங்கள். தகவல்களை தமிழிலேயே தட்டச்சு செய்து வெளியிடுங்கள். தமிழில் தட்டச்சு செய்வதற்கு பல முறைகள் உள்ளன. உங்களுக்குத் தெரிந்த முறையில் தட்டச்சு செய்து வெளியிடுங்கள். நீங்கள் GOOGLE TRANSLATOR - ஐப் பயன்படுத்தலாம். அதில் நீங்கள் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழ் எழுத்துக்கள் தோன்றும். பின்பு அதை Copy செய்து பின்பு Comments பகுதியில் Paste செய்யவும்.
உலகிலேயே பெரிய வாய் உடைய மிருகம் எது?
நீர்யானை
05 May, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
முதலில் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக் (Antibiotic) எது?
பெனிசிலின்
அதிக வெப்பம் உள்ள கிரகம் எது?
வீனஸ், 460 டிகிரி செல்சியஸ்
Post a Comment