19 May, 2011

16 comments:

ஸ்ரீதரன் said...

முயற்சி உடையார் இகழ்ச்சி....

ஹஷிரா said...

தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றி பெற்றலாம்

ஹஷிரா said...

தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றி பெறலாம்

ஹசீனா said...

நாம் விடாமுயற்சி செய்தால் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ரேணுஸ்ரீ said...

எந்தச் செயலையும் முயற்சியுடன் செய்தால்,வெற்றி அடையலாம் (:

சம்ரானா said...

நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.முயற்சி செய்தால் வெற்றி நிச்சியம்.வரிக்குதிரை உயிருக்கு போராடிய காட்சி மனதை உருக்கியது. இறுதியில் தோற்றது சிங்கமே.

மும்தாஸ் பேகம் said...

ஊக்கமூட்டும் படக்காட்சியாக இருக்கிறது. இந்தப் படக்காட்சி பல பேருக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது. :D

நூருல் ஃபித்ரியா said...

முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போராடினால் எதையும் சாதிக்கலாம்.;D

லிடியா said...

இப்படக்காட்சியிலிருந்து, நாம் எந்தச் செயல்லையும் விடாமுயற்சியுடன் செய்தால் நமக்கு வெற்றி நிச்சியம் கிடைக்கும்.

சங்கிதா said...

நான் பார்த்த படக்காட்சி மனதை உருக்கியது.வரிக்குதிரை உயிர்தப்பியது,சிங்கம் தோற்றது.விடாமுயற்சி வரிகுதிரைக்கு வெற்றியைத் தந்தது.

சங் said...

நான் பார்த்த படக்காட்சி மனதை உருக்கியது.வரிக்குதிரை உயிர்தப்பியது,சிங்கம் தோற்றது.விடாமுயற்சி வரிகுதிரைக்கு வெற்றியைத் தந்தது.

வெனச said...

முயற்சி செய்தால் வெற்றி நமக்கே..
நாம் அந்த வரிகுதிரை போல் முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்...

தினேஷ் said...

விடாமுயர்ச்சியுடன் செயல்பட்டால் எந்தச் செயலிலும் வெற்றி பெறலாம்

திவ்யா said...

முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இப்படக்காட்சி விளக்குகிறது

ஜோனஸ் said...

வரிக்குதிரை உயிருக்குப் போராடியது
சிங்கம் இரைக்குப் போராடியது
வெற்றி வரிக்குதிரைக்குக் கிடைத்தது.

ஜெயஸ்ரீ said...

முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை இப்படக்காட்சி வலியுறுத்துகிறது.தன்னம்பிக்கையுடன்போராடினால் வெற்றி அடையலாம் வரிக்குதிரையின் போராட்டத்தின் மூலம் அறியலாம்.